உலகத் தாய்மொழி நாள்

Standard

பிப்பிரவரி 21 உலகத் தாய்மொழி நாளாக கொண்டாடப்படுகின்றது. இவ்வாண்டு உலகத் தாய்மொழி நாளுக்கான கருப்பொருள் : “2018 Theme: Linguistic diversity and multilingualism count for sustainable development”. இதனை தமிழில் பன்மொழி இருப்பும் ஆளுகையும் செறிவளர்ச்சியைக் கூட்டும் எனலாம்.

இந்நாள் என் தாய் பிறந்த நாளும் ஆகியதால், எப்பொழுதுமே நினைவில் இருக்கும் நாளாகின்றது. தாய்ப்போல் தாய்மொழியும் நம் உயிர். தமிழை உலகெங்கும் முழங்கச் செய்வோம்!

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன