குறுஞ்செயலி பட்டறை

Standard

மலேசிய உத்தமம் இவ்வாண்டின் தொடர் திட்டமாக நாடு முழுவதும்  இணைய வணிகம் : குறுஞ்செயலி உருவாக்க பட்டறையை செடிக் ஆதரவுடன் வழங்கி வருகின்றது. இப்பட்டறைக்கான பயிற்றியையும், தளத்தினையும், செயலியையும் உருவாக்கி முதன்மை பயிற்றுனராக பொறுப்பேற்றுள்ளேன்.  வாய்ப்பளித்த மலேசிய உத்தமத்தின் தலைவர் நண்பர் திரு. சி.ம.இளந்தமிழுக்கு நன்றி.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன