வணக்கம்

Standard

2017 ஆண்டோடு அனைத்து நட்பு ஊடகங்களிருந்தும் விலகுகிறேன்.

எனது எண்ணங்களை, செயல்களை தொடர்ந்து இணையத்தில் பதிவுச் செய்திட 2018 ஆண்டில் இத்தளத்தினை தொடங்குகிறேன்…

2 thoughts on “வணக்கம்

  1. செந்தலை ந.கவுதமன்

    புதுப்புது இலக்குகளோடு
    தமிழின் பன்முக ஆற்றலுக்கு வலிமையும்வளமும்சேர்க்கும் முகிலன்-முல்லை பணிகள் வெல்க! தொடர்ந்து துணைநிற்போம்.

    • மிக்க நன்றி ஐயா. தமிழும் தங்களைப் போன்ற தமிழ்ச்சான்றோர்களின் துணையும் எங்களின் ஊக்கங்களுக்கு என்றுமே அரணாகத் திகழ்கின்றது. நுட்ப வளர்ச்சியில் தமிழை இணைக்க எங்களது ஒவ்வொரு முயற்சியிலும் ஈடுபடுத்துகிறோம்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.