வீரன்

Standard

எங்களின் செல்லக்குட்டி வீரன் நேற்று காலை 9.45 மணியளவில் எங்களது மடியில் இறுதி மூச்சைவிட்டான், உயிரையும் இழந்தான். 8 1/2 ஆண்டுகளாக எங்களின் பிள்ளையாகவே வாழ்ந்தான். இறுதிவரை வீரனாகவே வீழ்ந்தான். எங்கள் மூச்சிருக்கும்வரை நினைவிலே வாழ்வான்!

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.